இயற்கை மூலிகை வைத்தியம்
அன்பான வாடிக்கையாளர்களுக்கு,
ஸ்ரீ கடவுள் மூலிகை வைத்தியத்தில் கீழ்கண்ட வியாதிகளுக்கு பூர்ண நிவாரணம் கிடைக்கும்.
சளி,இருமல்,ஆஸ்துமா,நாள்பட்ட தலைவலி,மூட்டு வலி,முதுகு வலி, கை கால் வலி,வாத நோய்,மூலம் சொரியாசிஸ்,முகப்பரு,தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் சிறுநீரக கற்கள்,வயிற்று புண்,அஜீரணகோளாறுகள்,மலச்சிக்கல்,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,நரம்புதளர்ச்சி,ஆண்மை குறைவு,மலட்டுத்தன்மை,குழந்தையின்மை,பெண்கள் சம்மந்தபட்ட மாதவிடாய் கோளாறுகள் ,வெள்ளை படுத்தல்,கருப்பை கோளாறு,கண் தொந்தரவு ,காச நோய்,யானைக்கால் வியாதி,கால் ஆணி,குஷ்டம்,உடம்பில் வெள்ளை திட்டுக்கள்,கண்களுக்கு கீழ் கருவளையம்,பருக்கள்,மருக்கள்,வறட்டு இருமல்,பேன்,ஈறு,மண்டை கரப்பான்,வழுக்கையில் முடி வளர, பூச்சு வெட்டில் முடி வளருதல்,வெள்ளை முடியை போக்க,தைராய்டு தொந்தரவுகள்,அல்சர்,அக்கி போன்ற எல்ல நோய்களுக்கும் மூலிகை வைத்தியத்தில் தீர்வு காணலாம்.
அனைத்து வயதினருக்கும் தினமும் இயற்கை ஊட்ட சத்தாக கீரைகள்,பழங்கள்,பேரிச்சை,மூலிகை கருவேலம் பல்பொடி,பாசிபயிறு குளியல்,முடி உதிராமல் பாதுகாக்க மருதோன்றி இலை,கருவேப்பில்லை கலந்த எண்ணெய்யை குளிப்பதற்கு முன்பு தடவி குளிக்கவும்,முத்தின தேங்காய் தினமும் கொஞ்சம் சாப்பிடவும்.ஸ்ரீ சனிபகவான் எண்ணெய் தேய்த்து குளிக்க உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும்,ஸ்ரீ சனிபகவான் இடர்பாடுகள் குறையும்.
வாஸ்து & நியுமராலஜி
அன்பான வாடிக்கையாளர்களுக்கு,
பழைய வீடுகள் / பழைய கடைகள் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதிகம் செலவு இல்லாமல் சரிசெய்து கொள்ளலாம் அதனால் நன்மை கிடைக்கும்.
புது வீடுகள் / புது கடைகள் கட்டுவதற்கு முன்பு நீல கலர் வரைப்படத்தை என்னிடம் கொடுத்து / குறைகள் இருந்தால் சரி செய்து பின்னர் கட்டிடம் கட்ட ஆரம்பிக்கலாம்.கட்டிடம் கட்டிவிட்டால் கஷ்டம் ஆகும். ஆகையால் அதற்கு முன்பு சரி செய்து கொண்டால் நன்மை பயக்கும்.
அதிஷ்ட மனை வாங்க / அதிஷ்ட என்னை தேர்வு செய்து பிளாட் வாங்கி கொள்வது நல்லது ஆகும். வாகனங்களுக்கும் அதிஷ்ட என்னை வாங்கினால் விபத்துகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம். Cell Phone க்கும் அதிஷ்ட எண்கள் வாங்கி கொண்டால் நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும் .
கம்பெனிகள்,குடோன்கள் கட்டும் போது வாஸ்து முறைப்படி கட்டிக்கொண்டால் நல்ல பயன் தரும்.
வீடுகள் / கடைகள் கம்பெனிகள் கட்டும் போது அதிஷ்ட சதுர அடிகள் தேர்வு செய்து கட்டினால் நல்ல தொழில் முன்னேற்றமாக இருக்கும்.
வீடுகள்,கடைகள், அதிஷ்டகரமாக பெயர் வைக்க அணுகவும்.
குழந்தைகளுக்கு அதிஷ்ட பெயர் வைத்துக் கொள்ள அணுகவும். பிறந்த குழந்தைகளுக்கு நல்ல அதிஷ்ட பெயர் வைப்பது கஷ்டம் இல்லை. பெரியவர்கள்,வயது ஆனவர்களும் அதிஷ்ட பெயர் மாற்றிக்கொள்ளலாம்,நன்மை பயக்கும் .அதிஷ்ட கையெழுத்து ஆகவும் மாற்றிக்கொள்ளலாம் மிகவும் நன்மை பயக்கும்.
உங்கள் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் அதிஷ்ட பெயர்கள், அதிகம் மாற்றம் செய்யாமல் மாற்றி கொள்ளலாம்.
அதிஷ்டகற்கள் உங்கள் லக்னம்,ராசி,நட்சத்திரம் பிறந்த தேதிக்கு,கிழமைக்கு ,தகுந்தாற்போல் போட்டுக் கொண்டால் கண்திருஷ்டிகள் தீமைகள் போய் நல்லது நடக்கும்.
ஸ்ரீ வாஸ்து,மனையடி,சாஸ்திரம் பார்க்காமல் கட்டுவது நோய்,நொடிகளை கொடுத்து,கஷ்டத்தை உண்டு பண்ணும்.
திருமணம் மற்றும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அதிஷ்ட தேதிகள்,ஒரைப்படி நல்ல நேரம் துல்லியமாக பார்த்து தரப்படும்.
நல்ல லக்னம் பார்த்து எல்லா நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும்.
எந்த தேதி எந்த கிழமை பிறந்தவரை திருமணத்திற்கு சரியாக பார்த்து சேர்க்க வேண்டும்.2000 ஆண்டுகள் முன்பாக நியூமராலஜி எண் கணிதம் பற்றி திருக்குறளில் 10 பாடல்கள் ஸ்ரீ திருவள்ளுவர் பெருமான் கொடுத்துள்ளார்.
ரியல் ஸ்டேட்
அன்பான வாடிக்கையாளர்களுக்கு,
கடைகள் வாங்க,விற்க, பிளாட்கள் வாங்க,விற்க , அடுக்கு மாடி கட்டிடங்கள் வாங்க,விற்க எல்லா வற்றிற்கும் அணுகவும்.
ரியல் எஸ்டேட் வியாபாரம் நல்ல முறையில் பிரச்சனை இல்லாமல் முடித்து தரப்படும் .
பிரச்சனையில் உள்ள பிளாட்டுகள்,வீடுகள்,கடைகள் ,அடுக்கு மாடி கட்டிடங்கள் வாங்க ,விற்க அணுகவும் .
